பாகிஸ்தானின் எல்லையருகே பதுங்கியிருக்கும் 300 தீவிரவாதிகள் Jul 12, 2020 16185 இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தானில் சுமார் 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தக்க சமயம் பார்த்து ஊடுருவதற்காக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட 250 அல்லது 300 த...